புனித சவேரியார் ஆலய மத நல்லிணக்க திருவிழா 2026

ஆண்டுதோறும் நடைபெறும் மத நல்லிணக்க திருவிழா ஆலய கொடியேற்றத்துடன் தொடங்கி, தேர் பவனியுடன் நிறைவு பெறுகிறது. அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

சாதி, மத வேறுபாடின்றி ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து, செலவைத் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டு, ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் கடைசி வாரத்தில் புனித சவேரியார் ஆலயத் திருவிழாவைக் கொண்டாடுகின்றனர்.

கொடியேற்றம் முதல் தேர் பவனி வரை, அனைத்து ஏற்பாடுகளையும் ஊர் மக்களே செய்கின்றனர்.

பல மதத்தினரும் ஒன்றுகூடும் இந்தத் திருவிழா, மத நல்லிணக்கத்துக்கு ஒரு முன்னுதாரணம்.

  • 2026-11-23: ஆலய கொடியேற்று விழா (நேரம் விரைவில் அறிவிக்கப்படும்)
  • 2026-12-01: தேர் பவனி (நேரம் விரைவில் அறிவிக்கப்படும்)

புனித சவேரியார் ஆலயம், சங்கனான்குளம்

  • தேர் பவனியின்போது தன்னார்வலர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, பாதைகளைத் தடையின்றி வைத்திருக்கவும்.
  • குடிநீர், முதலுதவி, உதவி மையம்: [இடங்கள் விரைவில் அறிவிக்கப்படும்]
  • உதவிக்கு: ஜே. எஸ். ராஜன், +91 63839 26171; A. மரிய பிரான்சிஸ், +91 72006 86400; admin@saintxavier.in

In English

St. Xavier's Church Religious Harmony Festival 2026

The annual Religious Harmony Festival begins with the flag hoisting and concludes with the chariot procession. Everyone is warmly invited.

People of every faith and community celebrate the feast of St. Xavier’s Church together every year in the last week of November, sharing the cost among themselves.

From the flag hoisting to the chariot procession, the villagers themselves arrange everything.

The village comes together across faiths, an example of religious harmony.

  • 2026-11-23: Flag hoisting of the feast (Time to be announced)
  • 2026-12-01: Chariot procession (Ther Bavani) (Time to be announced)

St. Xavier's Church, Sanganankulam

  • During the chariot procession, please follow the volunteers and keep the path clear.
  • Drinking water, first aid and help desk: [locations to be announced]
  • For help: J S Rajan, +91 63839 26171; A. Mariya Francis, +91 72006 86400; admin@saintxavier.in