புனித சவேரியார் ஆலயம் – சங்கனான்குளம்
புனித சவேரியார் பாதம் பதித்த புண்ணிய ஸ்தலம்
ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? (மாற்கு 8:36 (மத்தேயு 16:26))
மத நல்லிணக்க திருவிழா
சாதி, மத வேறுபாடின்றி ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து, செலவைத் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டு, ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் கடைசி வாரத்தில் புனித சவேரியார் ஆலயத் திருவிழாவைக் கொண்டாடுகின்றனர்.
கொடியேற்றம் முதல் தேர் பவனி வரை, அனைத்து ஏற்பாடுகளையும் ஊர் மக்களே செய்கின்றனர்.
பல மதத்தினரும் ஒன்றுகூடும் இந்தத் திருவிழா, மத நல்லிணக்கத்துக்கு ஒரு முன்னுதாரணம்.
புனித சவேரியார் ஆலய மத நல்லிணக்க திருவிழா 2026
- ஆலய கொடியேற்று விழா: 2026-11-23
- தேர் பவனி: 2026-12-01
அறிவிப்புகள்
மத நல்லிணக்க திருவிழா 2026: ஆலய கொடியேற்றம் 23-11-2026, தேர் பவனி 01-12-2026
2026-10-20: சங்கனான்குளம் புனித சவேரியார் ஆலய மத நல்லிணக்க திருவிழாவில் அனைவரும் பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம்.
காணிக்கை & ரசீது: UPI, ரொக்கம் இரண்டுக்கும்
2026-10-20: Google Pay / UPI மூலமாகவோ, திருவிழாக் குழுவினரிடம் ரொக்கமாகவோ காணிக்கை செலுத்தலாம்; இரண்டுக்கும் எண்ணிடப்பட்ட ரசீது வழங்கப்படும். பணம் சரிபார்க்கப்பட்டதும், உங்கள் கைபேசி எண் மூலம் உள்நுழைந்து ரசீதைப் பதிவிறக்கலாம். திருவிழா வரவு-செலவு கணக்கும் இத்தளத்தில் வெளியிடப்படுகிறது.
In English
St. Xavier's Church, Sanganankulam
A holy place blessed by the footsteps of St. Francis Xavier
For what shall it profit a man, if he shall gain the whole world, and lose his own soul? (Mark 8:36 (Matthew 16:26))
Religious Harmony Festival
People of every faith and community celebrate the feast of St. Xavier’s Church together every year in the last week of November, sharing the cost among themselves.
From the flag hoisting to the chariot procession, the villagers themselves arrange everything.
The village comes together across faiths, an example of religious harmony.
St. Xavier's Church Religious Harmony Festival 2026
- Flag hoisting of the feast: 23 November 2026
- Chariot procession (Ther Bavani): 1 December 2026
St. Xavier's Church, Sanganankulam, is revered as a holy place blessed by the footsteps of St. Francis Xavier.